தீபாவளி - ரூ.360 கோடி மது விற்பனைக்கு இலக்கு? - அமைச்சர் தங்கமணி மறுப்பு

தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் த​ங்கமணி தெரிவித்துள்ளார்.
x
தீபாவளி பண்டிகைக்கு 360 கோடி ரூபாய்க்கு, மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறு என்று மின்துறை அமைச்சர் த​ங்கமணி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்