ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி - அதிகாரிகள் ஆய்வு
ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான ஆய்வை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்
ராமேஸ்வரத்தில் புதிய ரயில் பாலம் அமைப்பதற்கான ஆய்வை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இதற்காக சென்னையிலிருந்து பாம்பன் சென்ற ரயில்வே அதிகாரிகள் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். பழுதடைந்த ரயில்வே பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைப்பதற்காக, அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன
Next Story

