திருத்தணி அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நள்ளிரவில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வங்கியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகை இருப்பதை அறிந்த கொள்ளையர்கள் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்சிகள் சிசிடிவில் பதிவாகியிருந்தன. இந்த முயற்சி தோல்வியுற்றதால் நகைகள் தப்பின.
Next Story