தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர் மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு
x
நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நான்கு ஏரிகளின் மொத்த நீர் இருப்பு ஆயிரத்து 345 மில்லியன் கன அடியாக இருந்த நிலையில் விடிய விடிய பெய்த கன மழையால் 72 மில்லியன் கன அடி உயர்ந்து  ஆயிரத்து 417 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது என தமிழ்நாடு குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்