"நாட்டின் 37% வருமானம் வேளாண்மை துறையின் மூலம் கிடைக்கிறது" - வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருத்து

நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 37 சதவீதம் வேளாண்மை துறையின் மூலமாக கிடைத்து வருவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் ராமசாமி தெரிவித்தார்.
நாட்டின் 37% வருமானம் வேளாண்மை துறையின் மூலம் கிடைக்கிறது - வேளாண் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கருத்து
x
நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 37 சதவீதம் வேளாண்மை துறையின் மூலமாக கிடைத்து வருவதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தா் ராமசாமி தெரிவித்தார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், நாடு சுதந்திரம் அடைந்த போது 30 சதவீத மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தி இருந்தது. ஆனால், தற்போது 284 மில்லியன் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறினார். அரிசி, காய்கறிகள் மூலம் 37 லட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்தாலும் விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைப்பதில்லை என்றும் கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்