ஏ.டி.எம் மையத்தில் இளைஞர் நூதன மோசடி

அரியலூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருப்போரிடம் உதவி செய்வதுபோல் நடித்து பணம் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம் மையத்தில் இளைஞர் நூதன மோசடி
x
அரியலூரில் ஏடிஎம்மில் பணம் எடுக்க காத்திருப்போரிடம் உதவி செய்வதுபோல் நடித்து பணம் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து மோசடி இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்