கணவரை பார்க்க வந்ததை போல் வீட்டுக்குள் நுழைத்த திருடர்கள் : ரூ.49 லட்சம், 15 சவரன் நகைகள் திருட்டு

மனைவி முகத்தில் மயக்க மருந்து தெளித்து பணம் கொள்ளை
x
திருமங்கலம் அருகே, வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி, முகத்தில் மயக்க மருத்து தெளித்து 49 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்