திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முருகனுக்கு மேலும் 8 நாள் காவல் நீட்டிப்பு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூரூவில் சரணடைந்த முக்கிய குற்றவாளி முருகனுக்கு, 8 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : முருகனுக்கு மேலும் 8 நாள் காவல் நீட்டிப்பு
x
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூரூவில் சரணடைந்த முக்கிய குற்றவாளி முருகனுக்கு, 8 நாள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 4 நாள் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் பெங்களூரூ குற்றவியல் நடுவர் நீதிமன்றம் காவல் நீட்டிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கிடையே, முருகனை மீண்டும் விசாரணைக்காக, தமிழகம் அழைத்து வர, பெங்களூரூ போலீசார் முடிவு செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்