டெங்கு காய்ச்சலுக்கு 30 பேருக்கு சிகிச்சை, வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேருக்கு சிகிச்சை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 107 பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு 30 பேருக்கு சிகிச்சை, வைரஸ் காய்ச்சலுக்கு 107  பேருக்கு சிகிச்சை - கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு ஏற்பாடு
x
கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 30 பேரும் பல்வேறு விதமான வைரஸ் காய்ச்சலுக்கு 107  பேருக்கும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் டெங்கு சிகிச்சைக்காக 90 படுக்கைகளுடன் நான்கு சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கோவை அரசு மருத்துவமனையில் 'ரெட் சோன்' என ஏற்படுத்தப்பட்டு, வரும் நோயாளிகள் அங்கு அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு ரத்த பரிசோதனை மற்றும் பிளாஸ்மா போன்ற பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்