சீமானின் கோபம் சரியானது - திருமாவளவன்

சீமானின் கோபம் சரியானது தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
x
சீமானின் கோபம் சரியானது தான் என, திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவிடும் போது, எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும், அப்போது அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்