"டெங்கு கட்டுப்படுத்த முழு நடவடிக்கை" - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
டெங்கு கட்டுப்படுத்த முழு நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
x
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முழு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வழக்கு ஒன்றில், தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் இவ்வாறு தெரிவித்த தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரம் காய்ச்சல் வார்டு இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்