தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம்: அஞ்சல் ஊழியர்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர்

சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
தேசிய அஞ்சல் வார விழா கொண்டாட்டம்: அஞ்சல் ஊழியர்களுக்கு விருது வழங்கினார் ஆளுநர்
x
சென்னையில் நடைபெற்ற தேசிய அஞ்சல் வார விழா கொண்டாடத்தில் கலந்து கொண்ட,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு விருதுகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் தபால்காரர்களின் சேவை மிகவும் முக்கியமானது என புகழாரம் சூட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்