கொள்ளையன் கணேசன் சிறையில் அடைப்பு : பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைப்பு

நகைக்கடை கொள்ளை வழக்கில் மதுரையில் கைது செய்யப்பட்ட கணேசன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கொள்ளையன் கணேசன் சிறையில் அடைப்பு : பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் ஒப்படைப்பு
x
நகைக்கடை கொள்ளை வழக்கில்  மதுரையில் கைது செய்யப்பட்ட கணேசன், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கணேசன் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரது வீட்டில் இருந்து  பறிமுதல் செய்யப்பட்ட 6 கிலோ நகைகளையும் போலீசார், நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்