சென்னை மாநகர மேயர் வேட்பாளர் யார்? - பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் சென்னையில் மாநகர மேயர் வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படுவார்கள் என பொது மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை மாநகர மேயர் வேட்பாளர் யார்? - பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு
x
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கியுள்ள நிலையில் சென்னையில் மாநகர மேயர் வேட்பாளர்களாக யார் நிறுத்தப்படுவார்கள் என பொது மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கவுன்சிலர்களுக்கு பதில் வாக்காளர்களே மேயரை தேர்ந்து எடுக்கலாம் என்பதால் மேயர் பதவியை கைப்பற்ற அதிமுக -திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை போல் அவரது மகன் உதயநிதியும் முதலில் மேயர் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.   

Next Story

மேலும் செய்திகள்