பிளஸ்-2 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : பிளாஸ்டிக் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிளாஸ்டிக் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் : பிளாஸ்டிக் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை
x
பன்னிரெண்டாம் வகுப்பு  மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிளாஸ்டிக் வியாபாரிக்கு 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோபிச்செட்டிபாளையம் அடுத்த கடுக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த  தமிழ்ச்செல்வன், பிளஸ் 2 மாணவி ஒருவரிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று  பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த  ஈரோடு மகளிர் நீதிமன்றம், தமிழ்ச்செல்வனுக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் ,  5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

Next Story

மேலும் செய்திகள்