ராஜீவ் கொலையை நியாயப்படுத்தி கருத்து - சீமான் மீது, 2 பிரிவுகளில் திடீர் வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, கருத்து வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜீவ் கொலையை நியாயப்படுத்தி கருத்து - சீமான் மீது, 2 பிரிவுகளில் திடீர் வழக்கு
x
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  படுகொலையை நியாயப்படுத்தி, கருத்து வெளியிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, 2 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய சீமான், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

Next Story

மேலும் செய்திகள்