ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு

தமிழகத்தில் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது 102வது கிளையை திறந்துள்ளது.
ராம்ராஜ் காட்டன் : 102வது கிளை திறப்பு
x
தமிழகத்தில், ராம்ராஜ் காட்டன் நிறுவனம் தமது, 102வது கிளையை திறந்துள்ளது. ஓசூரில் நடைபெற்ற விழாவில், புதிய கிளையை சொற்பொழிவாளர் சுகிசிவம்  திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜ் வரவேற்று நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்