கும்பகோணத்தில் கைத்தறி விற்பனை கண்காட்சி துவக்கம்

தமிழக அரசின் 30 சதவீத தள்ளுபடியுடன் தீபாவளி கைத்தறி விற்பனை கண்காட்சி கும்பகோணத்தில் தொடங்கியது.
கும்பகோணத்தில் கைத்தறி விற்பனை கண்காட்சி துவக்கம்
x
தமிழக அரசின் 30 சதவீத தள்ளுபடியுடன் தீபாவளி கைத்தறி விற்பனை கண்காட்சி கும்பகோணத்தில் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தயாரிக்கப்பட்ட வகை வகையான ஆடைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்