மத்திய சுற்றுலாத்துறையின் கலாச்சார விழா - தமிழக கிராமிய கலைகள் அரங்கேற்றம்

மத்திய அரசின் சுற்றுலா துறை சார்பில் கும்பகோணத்தில் கலாச்சார திருவிழா நடந்தது.
மத்திய சுற்றுலாத்துறையின் கலாச்சார விழா - தமிழக கிராமிய கலைகள் அரங்கேற்றம்
x
மத்திய அரசின் சுற்றுலா துறை சார்பில்  கும்பகோணத்தில் கலாச்சார திருவிழா நடந்தது.  அங்குள்ள சாரங்கபாணி சுவாமி கோயில் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைகளான நையாண்டி மேளம், கரகாட்டம்  மயில் ஆட்டம்  தப்பாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், கால்கோல் ஆட்டம் மற்றும்   கிராமப்புற அம்மன் ஆட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றன.

Next Story

மேலும் செய்திகள்