பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? - முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? -  முதலமைச்சருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால்
x
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க தயாரா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட நேமூர் பகுதியில் தேர்தல் பிரச்சார் மேற்கொண்ட அவர் இவ்வாறு பேசினார். 

Next Story

மேலும் செய்திகள்