முருகன் தங்கியிருந்த திருவெறும்பூர் வீட்டில் சோதனை

இதனிடையே, திருச்சி திருவெறும்பூரில் திருவாரூர் முருகன் தங்கியிருந்த வீட்டில் திருச்சி தனிப்படையினர் சோதனையிட்டனர்.
x
இதனிடையே, திருச்சி திருவெறும்பூரில் திருவாரூர் முருகன் தங்கியிருந்த வீட்டில் திருச்சி தனிப்படையினர்   சோதனையிட்டனர். போலீசாருடன் திருச்சி நகைக் கடை மேலாளரும் வந்திருந்தார். இன்று, திருவாரூர் முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை திருச்சி தனிப்படையினர் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்றது. 2 வாகனங்களில் வந்த போலீசார் ஒரு மணிநேர சோதனைக்கு பிறகு மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு திரும்பி சென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்