"புதிய தலைமைச்செயலக ஊழல் விசாரிக்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

புதிய தலைமைச்செயலக ஊழல் விசாரிக்கப்படும் என நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
x
நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, புதிய தலைமைச் செயலகத்தில் நடந்த ஊழல் குறித்து, ஸ்டாலின் மீது பல புகார்கள் வருகிறது என்றும்,  இதுகுறித்து விரைவில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்