மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி? - தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்

மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி? தமிழகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன ? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் கருத்தை அறிய தந்தி டிவி சார்பில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
x
மத்திய அரசின் செயல்பாடுகள் எப்படி? தமிழகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் என்ன ? உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் கருத்தை அறிய, தந்தி டிவி சார்பில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. மத்திய அரசு, பிரதமர் மோடி பற்றிய ரஜினியின் கருத்து பற்றிய கேள்விக்கு, நடுநிலையான பார்வை என்று 43% பேரும், பாஜக ஆதரவு நிலைப்பாடு என்று 51% பேரும் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்