முகப்பேரில் காரை திருடி சென்ற மர்ம நபர் - கார் திருடன் குறித்து போலீஸ் விசாரணை

சென்னை முகப்பேரில், போலீஸ் ஜீப்பை மோதி தள்ளிவிட்டு, மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேரில் காரை திருடி சென்ற மர்ம நபர் - கார் திருடன் குறித்து போலீஸ் விசாரணை
x
சென்னை முகப்பேரில் போலீஸ் ஜீப்பை மோதி தள்ளிவிட்டு  மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை முகப்பேர் போலீஸார் வெளியிட்டுள்ளனர். வாகன பதிவு எண் உள்ளிட்டவற்றை சேகரித்த போலீசார், அந்த நபர் யார் என்பது குறித்த விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்