குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் கோவிலில், தசரா விழாவையொட்டி நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது
குலசை முத்தாரம்மன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி
x
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசை முத்தாரம்மன் கோவிலில்  தசரா விழாவையொட்டி, நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள்  கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தசரா விழாவிற்கான பாதுகாப்பு பணியில் ஆயிரத்து 800 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக, பல்வேறு பகுதிகளில் இருந்தும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 


Next Story

மேலும் செய்திகள்