6ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் : பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

வாணியம்பாடி அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
6ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த இளைஞர் :  பொதுமக்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்
x
வாணியம்பாடி அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திம்மாம்பேட்டை  பகுதியில் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்த கார்த்திக், 6ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு மருந்து தருவதாக கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவி உறவினர்கள் கார்த்திக்கை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை போலீசார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். 


Next Story

மேலும் செய்திகள்