திமுக இளைஞரணியின் பொறுப்புகளுக்கு நேர்காணல் : நேர்காணலை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைரணியின் சென்னை வடக்கு மாவட்ட பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கான நேர்காணலை, அதன் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார்.
திமுக இளைஞரணியின் பொறுப்புகளுக்கு நேர்காணல் : நேர்காணலை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின்
x
திமுக இளைரணியின் சென்னை வடக்கு மாவட்ட பகுதி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கான நேர்காணலை, அதன் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வருகிறார். சென்னை அன்பகத்தில் நடைபெற்று வரும் இந்த நேர்காணலில், திமுக சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட 10 பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வருகின்றனர். காலை 10 மணிக்கு துவங்கிய நேர்காணல், மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. ஓரு பகுதிக்கு அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர்கள் 6 பேர் என மொத்தம் 10 பகுதிகளுக்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்