நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம்

நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் பிரசாரம்
x
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட களக்காடு பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேல பொத்தை, சிதம்பராபுரம், கலங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்குச் சேகரித்தார்.  அப்போது அந்த பகுதிகளில்  நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண்களிடம், அவர் வாக்குக் கேட்டார். அவருடன் 
திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்