காவலர்களின் தியாகங்கள் என்ன என்று தெருக்கூத்து மூலம் விளக்கும் கலைஞர்கள்
பதிவு : அக்டோபர் 06, 2019, 11:36 AM
கோவை காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
கோவை காந்திபுரம் மாநகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிர் நீத்த காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்களில் காவலர்களின் தியாகங்களை விளக்கும் வகையில் தெருகூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்திகள்

"என்.ஆர்.சி-க்கு எதிராக தீர்மானம்" - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பீகாரை போல், தமிழக சட்டப் பேரவையிலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

567 views

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

280 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

68 views

கன்னியாகுமரியில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் சூபி கவிஞர் பீரப்பாவின் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

37 views

அரசுப்பேருந்து - டிராக்டர் மோதி விபத்து : இடிபாடுகளில் சிக்கிய அரசுப் பேருந்து ஓட்டுநர்

மணப்பாறை அருகே அரசுப் பேருந்தும், டிராக்டரும் மோதி விபத்திற்குள்ளானது.

14 views

பிற செய்திகள்

"பத்திர பதிவுக்கு முன்பே உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறை" - தமிழக அரசு உத்தரவு

பத்திர பதிவுக்கு முன்பே நிலத்தின் உள்பிரிவு ஆவணங்களை பெறும் புதிய முறையை நான்கு தாலுக்காக்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7 views

சேதமடைந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்த சிறுமி - கழிவு நீர் தொட்டியை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

சேலத்தில் மாநகராட்சி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்த சிறுமியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்

13 views

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் தொடரும் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் 10ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

14 views

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை - இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.

12 views

நடிகையை மிரட்டி பணம் பறிக்க முயன்ற கும்பல் - சென்னையை சேர்ந்த தந்தை, மகன் கைது

நடிகையை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் ஆசிட் வீசுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற தந்தை மற்றும் மகனை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

34 views

சாலையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தை திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னை பெசன்ட் நகரில் சாலையில் படுத்திருந்த 8 மாத கைக்குழந்தையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.