11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு : கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு : கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சில இடங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், கோவை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 11 பேருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்