தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை வேண்டும்-பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து அரசாணை வெளியிட வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது
தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை வேண்டும்-பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
x
தீபாவளி பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து அரசாணை வெளியிட  வேண்டும் என பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. விடுமுறை தினத்தில் பண்டிகை வருவதால், பட்டாசு வியாபாரம் பாதிக்கும் என வேதனை தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் மனு அளித்துள்ளதாக கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்