பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் மாமல்லபுரம் வர உள்ளதையொட்டி, சென்னை நகரில் முக்கிய சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நள்ளிரவில் நடைபெற்றது.
பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி
x
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஆகியோர் மாமல்லபுரம் வர உள்ளதையொட்டி, சென்னை நகரில் முக்கிய சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நள்ளிரவில் நடைபெற்றது. கிண்டி, அடையாறு, மத்திய கைலாஷ், தரமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகள் புதுப்பித்தல் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்