பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு : "பன்னாட்டு நிகழ்வால் தமிழகத்திற்கு பெருமை" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு பன்னாட்டு நிகழ்வு என்பதால், வரவேற்பு பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பு : பன்னாட்டு நிகழ்வால் தமிழகத்திற்கு பெருமை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு பன்னாட்டு நிகழ்வு என்பதால், வரவேற்பு பேனர் வைக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிகழ்ச்சியின் தன்மை, சூழலை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கூறினார். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி மிகவும் பாதுகாப்பாக பேனர் வைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்