"உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளோம்" - சென்னை மாநகராட்சி இணை ஆணையர் தகவல்

உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் - சென்னை மாநகராட்சி இணை ஆணையர் தகவல்
x
உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி இணை ஆணையர் லலிதா வெளியிட்டார். பட்டியலை வெளியிட்ட பின் அவர், தேர்தலை நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், ஆட்சியர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்