15 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை- போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
15 வயது பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை- போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது
x
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 15 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடந்த 27ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  வழக்குப்பதிவு செய்த போலீசார்  பாலூர் பேருந்து நிலையம் அருகே மாணவியை மீட்டனர். விசாரணை செய்ததில் பூவரசன் என்பவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி  சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்