இடைத்தேர்தல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் இறுதிவேட்பாளர் பட்டியல் வெளியீடு
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுக உள்பட 12 வேட்பாளர்கள் போட்டியடுகின்றனர். இதேபோல், புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மொத்தம் 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வருகிற 21-ஆம் தேதியன்று தேர்தல் நடைபெறும் இந்த தொகுதிகளில் பதிவான வாக்குகள் வரும் 24-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்