தர்மபுரியில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் - காய்ச்சலுக்காக 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

தர்மபுரி அரசு மருத்துவமனையில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரியில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் - காய்ச்சலுக்காக 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
x
தர்மபுரி அரசு மருத்துவமனையில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 230 உள்நோயாளிகளில், 4 குழந்தைகள் உட்பட 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  மருத்துவமனையின் முதல்வர் சீனிவாச ராஜுலு தெரிவித்துள்ளார். மேலும், டெங்கு நோயாளிகள் மட்டுமின்றி மற்ற காய்ச்சல் நோயாளிகளும் தீவிரமாக கண்காணிப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்