திருவள்ளூர் அருகே 4 போலி டாக்டர்கள் கைது

திருவள்ளூர் அருகே எம்பிபிஎஸ் படிக்காமல் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வந்த 5 போலி டாக்டர்களில் 4 பேர் பிடிபட்டனர்.
திருவள்ளூர் அருகே 4 போலி டாக்டர்கள் கைது
x
திருவள்ளூர் அருகே, எம்பிபிஎஸ் படிக்காமல், நோயாளிகளுக்கு, மருத்துவம் பார்த்து வந்த 5 போலி டாக்டர்களில், 4 பேர் பிடிபட்டனர். பிடிபட்ட போலி டாக்டர்கள், ராஜேந்திரன், நீலகண்டன், திலகவதி, ஜீவதாராக் ராமராவ் என போலீசார் தெரிவித்தனர்.  தப்பியோடிய போலி டாக்டர் ராமச்சந்திரனை , போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்