தசரா - வேடப்பொருள் விற்பனை மும்முரம்

தசரா - வேடப்பொருள் விற்பனை மும்முரம்
தசரா - வேடப்பொருள் விற்பனை மும்முரம்
x
குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பல்வேறு வேடப்பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேக்கப் சாதனங்கள் விற்பனை களைகட்டி வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்