காந்திஜியின் அஸ்தி கரைக்கப்பட்ட நிகழ்வு - 71 ஆண்டுகளுக்கு பிறகு அரிய வீடியோ
மகாத்மா காந்தி இறந்த பின்னர், அவருடைய அஸ்தியை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கரைத்தனர்.
மகாத்மா காந்தி இறந்த பின்னர், அவருடைய அஸ்தியை ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் கரைத்தனர். இதுதொடர்பான அரிய வீடியோ 71 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்துள்ளது.
Next Story