பனை மரங்களை வளர்ப்பதால் மண் பொன்னாகும் - நடிகர் விவேக் பாராட்டு

பனை மர வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பனை மரங்களை வளர்ப்பதால் மண் பொன்னாகும் - நடிகர் விவேக் பாராட்டு
x
பனை மர வளர்ப்பில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு  நடிகர் விவேக் பாராட்டு தெரிவித்துள்ளார். பனை விதையை நடவு செய்யும் பெண்மணி ஒருவரின் படத்தை தனது டுவிட்டரில்  பகிர்ந்துள்ள நடிகர் விவேக் , பனை மரங்களை நட்டு வளர்ப்பதால் ' மண் பொன்னாகும் ' என குறிப்பிட்டுள்ளார் .  


Next Story

மேலும் செய்திகள்