குரூப் -2' புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்-திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

குரூப் -2' புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்-திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
குரூப் -2 புதிய பாடத்திட்டத்தை திரும்பப் பெறவேண்டும்-திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
"தமிழ்மொழியையும், தமிழக இளைஞர்களையும் புறக்கணிக்கும் 'குரூப் -2'-க்கான புதிய பாடத்திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இன்டர்வியூ உள்ள க்ரூப் டூ பதவிகள்" மற்றும் "இன்டர்வியூ இல்லாத க்ரூப் 2, 2A பதவிகள்" ஆகியவற்றிற்கு தமிழ்மொழித் தேர்வினை மீண்டும் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்