சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா தின கொண்டாட்டம்

உலக சுற்றுலா தினத்தை , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சென்னை விமான நிலையத்தில் சுற்றுலா தின கொண்டாட்டம்
x
உலக சுற்றுலா தினத்தை , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பரத நாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார்.  இந்த கலை நிகழ்ச்சிகளை விமான நிலையத்துக்குள் பயணிகள் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்