ஸ்ரீவில்லிபுத்தூர் : பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு

ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் : பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
x
ஸ்ரீவில்லிபுத்தூர் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்