அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்

2 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைப்பெற்றது.
x
2 தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னையில் இன்று  மாலை நடைப்பெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பெறும் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றிக்கான வியூகம், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்