"கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்"-மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு ஸ்டாலின் கடிதம்

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்-அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும்-மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து மனு வழங்கிய தமிழக எம்.பி.க்கள்
கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும்-மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் பாட்டீலுக்கு ஸ்டாலின் கடிதம்
x
கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைத்திட வேண்டும் என்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரகலாத் சிங் பாட்டீலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. எஸ்.வெங்கடேசன் டெல்லியில் அவரை நேரில் சந்தித்து வழங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்