திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு - பலரும் தாக்கல் செய்தனர்

திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு - பலரும் தாக்கல் செய்தனர்
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு - பலரும் தாக்கல் செய்தனர்
x
திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு 2வது நாளாக இன்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருப்பமனுவை தாக்கல் செய்ய அண்ணா அறிவாலயத்துக்கு பலரும் வருகை தந்து வருகின்றனர். போட்டியிடுவதற்கான மனுக்களை இன்று மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளையே நேர்காணல் நடத்தி, வேட்பாளரின் பெயரும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்