"தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம்" - நடிகர் ராதாரவி

நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் தெலுங்கர்கள் அதிகம் -  நடிகர் ராதாரவி
x
நடிகர் எம்.ஆர்.ராதாவின் 40வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, தெலுங்கர்கள் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பினார். தாம் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்த அவர், தமிழ் சினிமாவில் பாதிக்கும் மேற்பட்டோர் தெலுங்கர்களே உள்ளனர் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்