நிதி கமிஷனில் புதுவை,டெல்லியை இணைக்க வேண்டும் - நாராயணசாமி

கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 15வது நிதிக் கமிஷனில் புதுவை டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நிதி கமிஷனில் புதுவை,டெல்லியை இணைக்க வேண்டும் - நாராயணசாமி
x
கோவாவில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 15வது நிதிக் கமிஷனில் புதுவை, டெல்லி மாநிலங்களை இணைக்க வலியுறுத்தப்பட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் வரியை குறைக்க வலியுறுத்தியதாகவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்