வெளிநாட்டு வர்த்தக மதுரை மண்டலம் மூடக்கூடாது என கனிமொழி வலியுறுத்தல்

வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடக் கூடாது என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாட்டு வர்த்தக மதுரை மண்டலம் மூடக்கூடாது என கனிமொழி வலியுறுத்தல்
x
வெளிநாட்டு வர்த்தகத்துக்கான மதுரை மண்டல அலுவலகத்தை மூடக் கூடாது என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக  மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்  இந்த அலுவலகத்தை சென்னை மண்டல அலுவலகத்தோடு இணைக்கக் கூடாது எனவும் தென் மாவட்ட மக்கள் சென்னை  அலுவலகத்துக்கு  அலைய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்